முக கவசம் கட்டாயம்; முன்கள பணியாளர்கள் பணி செய்ய அழைப்பு: மோடி வலியுறுத்தல் | Face shields are mandatory; Call for frontline workers to work: Modi insists
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சீனாவில் வேகமாக பரவி வரும் பி.எப். 7 ரக கொரோனா வைரசால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் பரவினாலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, … Read more