தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரத்தை உடனே பயன்படுத்தும் திட்டம் இல்லைமத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு விளக்கம்
புதுடெல்லி, தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரத்தை வரப்போகும் தேர்தலுக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், சொந்த தொகுதிக்கு செல்லாமல், தாங்கள் பணியாற்றும் ஊரில் இருந்தபடியே வாக்களிக்க தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தில் இதுபற்றிய கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு அளித்த பதில் வருமாறு:- தேர்தல் கமிஷன் அளித்த தகவல்படி, தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரத்தை வரப்போகும் தேர்தலில் … Read more