கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட 4 பதின்ம வயதினர்., தீவில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!
அவுஸ்திரேலியாவில் விக்டோரியா கடற்பரப்பில் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன இரண்டு பெண்கள் உட்பட நான்கு பதின்ம வயது இளைஞர்கள் தீவு ஒன்றில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர். விக்டோரியா மாகாணத்தின் மார்னிங்டன் தீபகற்பத்தில் உள்ள உள்ள Rosebud நகரத்தில் Point Nepean கடலோர சாலைக்கு சற்று அப்பால் கடற்கரையில், திங்கட்கிழமை காலை க்ளென் வேவர்லியைச் சேர்ந்த இரண்டு 18 வயதுடைய ஆண்கள், 18 வயது பெண் மற்றும் 19 வயது பெண் ஆகியோர் அலைச் சறுக்கு (inflatable paddleboards) … Read more