எங்கப்பா அந்த மெஸ்ஸி? அன்று கேலி செய்த சவுதி ரசிகர் இப்போது.., நிலைமையை புரட்டிப்போட்ட அர்ஜென்டினா!
குரூப் ஸ்டேஜ் போட்டியில் தோல்வியுற்றதால் லியோனல் மெஸ்ஸியை கேலி செய்த சவுதி அரேபிய ரசிகர் இப்போது அர்ஜென்டினா ஜெர்சியை அணிந்து ஆதரவளித்துவருகிறார். அதிர்ச்சியூட்டும் நிகழ்வு நவரம்பர் 22-ஆம் திகதி நடந்த குரூப் ஸ்டேஜ் போட்டியில், சவுதி அரேபிய அணிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி தோல்வியுற்றது. சவுதி அரேபிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. FIFA உலகக் கோப்பை 2022 போட்டி வரலாற்றில் இது மிகவும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளில் ஒன்றாக மாறியது. … Read more