ரொனால்டோ உடனான 173 மில்லியன் ஒப்பந்தம்: சவுதி அரேபியாவின் அல் நஸர் கிளப் வரலாறு என்ன?
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நஸர் கிளப்புடனான தனது புதிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சவுதி அரேபியாவின் அல் நர் கிளப்பை பற்றிய தகவல் இந்த செய்தியில் வழங்கப்பட்டுள்ளது. அல் நஸர் அணியுடன் கைகோர்த்த ரொனால்டோ கத்தார் உலக கோப்பை போட்டிகள் பிறகு மான்செஸ்டர் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொண்ட போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது சவுதி அரேபியாவின் கால்பந்து கிளப் அணியான அல் நஸருடன் 173 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார். … Read more