ஹிந்தி நடிகர் அமோல் பலேகர் மனைவியுடன் பங்கேற்பு| Dinamalar
மும்பை: மஹாராஷ்ராவில் 74வது நாள் ராகுல் யாத்திரையில் ஹிந்தி நடிகர் அமோல் பலேகர் மனைவியுடன் பங்கேற்றார். காங்., எம்,பி ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 7-ந் தேதி முதல் மஹாராஷ்ராவில் நடைபயணம் நடந்து வருகிறது. நேற்று 73வது நாளாக அவரது நடைபயணம் மஹாராஷ்ராத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் தொடர்ந்தது. அவர் செல்லும் வழியில் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இரவில் ஜல்காவ் மாவட்டத்தை … Read more