18 வயது இளைஞராக மாற ஆசை! ஆண்டுக்கு 2 மில்லியன் டொலர்கள் செலவழிக்கும் 45 வயது தொழிலதிபர்
அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் 18 வயது இளைஞர் போல மாற பல மில்லியன்களை செலவிட்டு வருகிறார். தலைமை செயல் அதிகாரி லாஸ் ஏஞ்செல்ஸை தளமாக கொண்ட நியூரோடெக்னாலஜி நிறுவனமான Kernel-லின் தலைமை செயல் அதிகாரி பிரையன் ஜான்சன். 45 வயதாகும் இவர் 18 வயது இளைஞரைப் போல மாற முயற்சி செய்து வருகிறார். இவர் ‘Project Blueprint’ எனப்படும் தொடர்ச்சியான சோதனைகள் மூலம் தனது உடலை 5.1 ஆண்டுகளாக குறைத்ததாக கூறுகிறார். 30 மருத்துவர்கள் மற்றும் சுகாதார … Read more