உலகளவில் 67.62 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.62 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.62 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.71 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 64.86 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் மழையால் 44,574 ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மழையால் 44,574 ஹெக்டேர் நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 1,48,300 ஹெக்டேருக்கு சம்பா, தாளபடிபயிர்கள் பயிரிடப்பட்ட நிலையில் 54,000 ஹெக்டேருக்கு அறுவடை நடந்துள்ளது.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலயத்துவச பாண்டியன், மனைவி காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் புத்திரகாமேட்டியாகம் செய்தனர். அப்போது உமாதேவி மூன்று தனங்களையுடைய ஒரு பெண் குழுந்தையாக வேள்விக்குண்டத்தினின்று தோன்றினாள். குழந்தையின் தோற்றத்தைக் கண்டு அரசன் வருந்தும் போது, இறைவன் அசரீரியாக “இக்குழந்தைக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும்” என்று கூறினார். இறைவன் கட்டளைப்படி குழந்தைக்குத் “தடாதகை” எனப்பெயரிடப்பட்டது. குழந்தை சிறப்பாக வளர்ந்து பல கலைகளில் சிறந்து விளங்கியது. மலயத்துவசன் மறைவுக்குப்பின் … Read more

பிப்-06: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

திடீரென பிரித்தானிய ஹொட்டலுக்குள் நுழைந்த பிரபல கனேடிய நடிகர்..இன்ப அதிர்ச்சியில் திளைத்த ஊழியர்கள்

பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் பிரித்தானியாவில் உள்ள ஹொட்டல் ஒன்றுக்கு திடீரென சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 58 வயது கனேடிய நடிகர் ஹாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் கீனு ரீவ்ஸ் (58). லெபனானில் பிறந்த இவர் கனேடிய குடிமகன் ஆவார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருக்கும் கீனு ரீவ்ஸ், பொதுமக்களுடன் எப்போதும் சாதாரணமாக பயணிக்கும் சுபாவம் கொண்டவர். ரயிலில் சாதாரணமாக பயணிப்பது, பொதுவெளியில் ஆடம்பரம் இல்லாமல் செல்வது போன்ற நடவடிக்கைகளால் இவருக்கு … Read more

தங்கமீனுக்கு வாடகை வசூலித்த வீட்டு உரிமையாளர்., அதிர்ச்சியடைந்த அமெரிக்க பெண்

அமெரிக்காவில் தனக்கு மட்டுமின்றி தான் வளர்த்த தங்கமீனுக்கும் சேர்த்து வீட்டு உரிமையாளர் வாடகை வசூலித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அமெரிக்காவை சேர்ந்த நிக் (Nic) என்ற பெண் தனது TiKTok-ல் இதைப் பற்றிய வீடியோவை வெளியிட்ட பிறகு வைரலானது. நிக் கூடுதல் கட்டணங்கள் குறித்த வருத்தத்தை வெளிப்படுத்தும் போது தனது மாத வாடகை அறிக்கையின் ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளார். தன்னுடன் வீட்டில் ஒரே ஒரு தங்கமீனை வளர்ப்பதற்காக, வீட்டு உரிமையாளர் தனக்கு $200 (இலங்கை பணமதிப்பில் ரூ.73,600) மற்றும் … Read more

சிக்ஸர் மழை! 43 பந்துகளில் சதம் விளாசிய வீரர்..டி20யில் 254 ஓட்டங்கள் எடுத்த அணி

தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் ஹென்ரிச் கிளாசன் 43 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். கிளாசன் அதிரடி சதம் செஞ்சுரியனில் நடந்த டி20 போட்டியில் டி காக்கின் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ப்ருயனின் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய டர்பன் அணி 4 விக்கெட்டுக்கு 254 ஓட்டங்கள் குவித்தது. ருத்ர தாண்டவம் ஆடிய விக்கெட் கீப்பர் கிளாசன், 43 பந்துகளில் சதம் அடித்தார். அவரது சதத்தில் 6 சிக்ஸர், 10 பவுண்டரிகள் அடங்கும். … Read more

500 உயிர்களை பலி வாங்கிய போராட்டம்! கைதானவர்களுக்கு மன்னிப்பு

ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் கைதானவர்களுக்கு மன்னிப்பு அல்லது தண்டனை குறைக்கப்படும் என ஈரானிய தலைவர் அயத்துல்லா அலி காமெனி அறிவித்துள்ளார். ஹிஜாப் போராட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாஷா அமினி(22) என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியாததால் பொலிஸாரால் தாக்குதலுக்கு உள்ளனர். அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கோமா நிலைக்கு சென்று பின் உயிரிழந்தார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. @REUTERS பெண்கள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் … Read more

ஜேர்மனின் பாயர்ன் முனிச் வெறித்தனமான ஆட்டம்! இரண்டு கோல் அடித்து மிரட்டிய இளம் வீரர்

Bundesliga தொடரில் பாயர்ன் முனிச் அணி இந்த ஆண்டு தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. கோமன் அபாரம் வோல்க்ஸ்வாகென் அரேனா மைதானத்தில் நடந்த போட்டியில் பாயர்ன் முனிச் மற்றும் வுல்ஃப்ஸ்பர்க் அணிகள் மோதின. ஆட்டத்தின் 9வது நிமிடத்திலேயே பாயர்ன் அணி கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணியின் இளம் வீரர் கோமன் முதல் கோலை அடித்தார். அதன் பின்னர் அதே வேகத்தில் 14வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் அவரே அடித்தார். வுல்ஃப்ஸ்பர்க் அணி சுதாரிப்பதற்குள் நட்சத்திர … Read more

அச்சமற்ற, சுதந்திரமான என் மகளுக்கு பிறந்தநாள்! அந்த விடயம் மாறாது என நம்புகிறேன்..ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட பதிவு

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனது மகளுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்துள்ளார். Ella Grace கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மகள் Ella Grace Margaret இன்று தனது 14வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். @TheCanadianPress தன் மகளின் பிறந்தநாளையொட்டி அவர் விளையாடும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரூடோ பகிர்ந்துள்ளார். ட்ரூடோவின் வாழ்த்து அத்துடன் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், ‘Ella Grace முதல் நாளில் இருந்தே ஆர்வம், அச்சமற்ற மற்றும் சுதந்திரமாக தான் … Read more