தற்கொலையில் தமிழ்நாடு 2வது இடம்! பாராளுமன்றத்தில் தகவல்
டெல்லி: நாடு முழுவதும் அதிக தற்கொலை பதிவாகும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. குடும்ப பிரச்சனை மற்றும், உடல்சார்ந்த பிரச்சனைகளால் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 7ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த கால தொடர்களைவிட இந்த தொடர் அமைதியாகவே விவாதங்களுடன் நடைபெற்று வருகின்றன. இந்த நிலை யில், … Read more