அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அணை அகற்றும் பணிக்கு ஒப்புதல்! மக்களின் வெற்றி என பெருமிதம்
அமெரிக்காவின் கலிபோர்னியா-ஓரிகான் எல்லையில் உள்ள நான்கு அணைகளை அகற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அணை அகற்றம் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கிளாமத் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் அணைகள், சினூக் சால்மன் மீன்கள் இனம் அழிந்து வர காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. எனவே, இந்த நான்கு அணைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூரோக் பழங்குடியினர் நீண்ட காலமாக கூறி வந்தனர். (Molly Peterson/KQED) இந்த நிலையில் கலிபோர்னியா – ஓரிகான் எல்லையில் உள்ள நான்கு … Read more