சொத்து வரி உயர்வு: முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து சட்டசபையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு
சட்டசபையில் இன்று பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,” சொத்து வரி உயர்வை விருப்பத்துடன் செய்யவில்லை. புதிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளை சமாளிப்பதற்கு வரி உயர்வு தேவை. ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காமல் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாது என்பதால் மக்கள் துணை நிற்க “என்று குறிப்பிட்டார். இந்நிலையில், சொத்து வரி உயர்வு தொடர்பான முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து பேரவையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்தனர். பின்னர், … Read more