குழந்தைகள் உதவி மையத்தை அழைத்து திருமணத்தை நிறுத்திய மேற்கு வங்க சிறுமி| Dinamalar
புருலியா-மேற்கு வங்கத்தை சேர்ந்த, 15 வயது சிறுமி தனக்கு திருமண ஏற்பாடு நடப்பதை அறிந்து, குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்து, திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு புருலியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 15 வயது சிறுமிக்கு, அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்தனர். இதையறிந்த சிறுமி, மாவட்ட குழந்தைகள் உதவி மைய எண்ணுக்கு தொலைபேசியில் … Read more