கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேர் என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்..!!
சென்னை: கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேர், என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, 6 பேரை போலீஸ் அழைத்து வந்துள்ளது.