மேகன் சொல்வது பொய்… தந்தை வெளியிட்டுள்ள ஆதாரங்கள்
இளவரசர் ஹரியும் அவரது மனைவியும் வெளியிட்டுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடர் தொடர்ந்து பலதரப்பிலும் சர்ச்சையை உருவாக்கிவரும் நிலையில், அதில் இடம்பெற்றுள்ள கூற்று ஒன்றை மறுத்துள்ளார் மேகனுடைய தந்தையாகிய தாமஸ் மார்க்கல். மேகன் சொல்வது பொய் அந்த நெட்ப்ளிக்ஸ் தொடரில் கூறப்பட்டுள்ள பல விடயங்கள் பொய் என பலரும் கூறிவரும் நிலையில், அவர் சொல்லியிருக்கும் ஒரு விடயம் பொய் என மேகனுடைய தந்தையே கூறியுள்ளார். ஹரி மேகன் திருமணம் செய்ய இருந்த நேரத்தில், தனது தந்தையை 20 முறை மொபைலில் … Read more