சென்னை மாநகராட்சி சொத்து வரி… Advance ஆக மாறிவிட்டது…
சென்னை மாநகராட்சி சொத்து வரி செலுத்த நம்ம சென்னை ஆப், பேடிஎம், QR code என பல வழிகளை அறிமுகம் செய்துள்ளது. 2022 – 23 இரண்டாம் அரையாண்டுக்கான (அக்டோபர் ’22 – மார்ச் ’23) சொத்து வரி நவம்பர் மாதம் 15 ம் தேதிக்குள் கட்ட வேண்டும் அதற்குப் பின் கட்டுபவர்கள் 2 சதவீதம் அபராதத்துடன் கட்ட நேரிடும் என்று அறிவித்துள்ளது. முதல் அரையாண்டு சொத்து வரியை செப்டம்பர் 30 க்குள் கட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது … Read more