பிரபல நடிகை போல மாற முயற்சி..ஜோம்பி போன்ற தோற்றம்..தெரிய வந்த பெண்ணின் உண்மை
எப்போதும் பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்களை தபார் பகிர்ந்துள்ளார் தன் மீதான சர்ச்சை மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து இன்ஸ்ட்ராகிராம் பக்கத்திற்கு திரும்பவில்லை என தபார் தெரிவித்துள்ளார் முகம் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல மாற அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதாக கூறிய ஈரானிய பெண், அவை அனைத்தும் ஒப்பனை மற்றும் போலியாக உருவாக்கப்பட்டவை என ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு ஈரானைச் சேர்ந்த சஹர் தபார் என்ற பெண், ஹாலிவுட் … Read more