“ஹாங்காங்கை முழுவதுமாக சீனா கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது!" – தேசிய மாநாட்டில் ஜி ஜின்பிங் பேச்சு
சீனக் குடியரசு நாட்டை ஆட்சி செய்துவரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின்(CCP) 20-வது தேசிய மாநாடு பீஜிங்கில் இன்று தொடங்கியது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த மாநாடு, இன்று(அக்டோபர் 16) முதல் அக்டோபர் 22-ம் தேதிவரை நடைபெறுகிறது. இதுவொருபுறம் நடந்துகொண்டிருக்க, மூன்றாவது முறையாக அதிபர் ஜி ஜின்பிங்கே மீண்டும் பதவியேற்கப்போவதாகச் செய்திகள் பரவ, மக்கள் பலர் ஜி ஜின்பிங்குக்கு எதிராகக் குரலெழுப்பிவருகின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த நிலையில் சுமார் 2,300 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த … Read more