லிஸ் ட்ரஸ்ஸை பிரதமர் பதவியிலிருந்து அகற்ற 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயார்: அடுத்து என்ன நடக்கும்?
லிஸ் ட்ரஸ்ஸை பிரதமர் பதவியிலிருந்து அகற்றவேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் குரல் வலுக்கத் துவங்கியுள்ளது. அவருக்கு எதிராக கடிதங்கள் கொடுக்க 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து, அவர் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியினர் அவருக்கு பதிலாக லிஸ் ட்ரஸ்ஸை பிரதமராக தேர்வு செய்தனர். ஆனால், அவர் பொறுப்பேற்ற நேரம் பிரித்தானியா பொருளாதாரத்தில் தடுமாற, அதை எதிர்கொள்ள லிஸ் ட்ரஸ் அமைச்சரவை தடுமாறி வருகிறது. இந்நிலையில், … Read more