காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சு – உறங்கிக்கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி
ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக, இந்து மதத்தினர் மற்றும் வெளிமாநிலங்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து நேற்று நள்ளிரவு கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. சோபியானின் ஹர்மன் பகுதியில் உத்தரபிரதேச மாநிலம் கன்னுஞ் மாவட்டத்தை சேர்ந்த மோனிஷ் குமார் மற்றும் ராம் சாஹர் ஆகிய 2 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் … Read more