நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு.. மத்திய அரசு மீது பொன்முடி பாய்ச்சல்!
Tamilnadu oi-Mohan S கள்ளக்குறிச்சி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வால், தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் இளங்கலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் முதலியான படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கு, தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வை நடத்தி வருகிறது. இந்த நீட் தேர்வால், தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள், குறிப்பாக கிராமப்புறங்களில் … Read more