தாயை கொன்றுவிட்டு பாட்டுக்கேட்டபடி புகைபிடித்த 14 வயது சிறுவன்! விசாரணையின்போது சிரித்துக்கொண்டே பதிலளித்ததால் அதிர்ச்சி
கஞ்சா போதைக்கு அடிமையான சிறுவன் கண்டித்த தாயை கொலை செய்த கொடூரம் கொலை செய்துவிட்டு சாதித்தது போல் புகைபிடித்தபடி நடந்து சென்ற 14 வயது சிறுவன் தமிழக மாவட்டம் ஈரோட்டில் பெற்ற தாயை கல்லைப் போட்டு கொன்ற சிறுவன் போதைக்கு அடிமையானதாக தெரிய வந்துள்ளது. ஈரோடு மாவட்டம் சுங்கக்காரன் பாளையத்தைச் சேர்ந்த யுவராணி என்ற பெண், அவரது 14 வயது மகன் சஞ்சயால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரிவர படிக்காததால் விடுதியில் சேர்க்கப்பட்ட சிறுவன் … Read more