தடுப்பணைகள், நிலத்தடி நீர் உள்பட நீர்வளத் திட்டங்கள் தொடர்பாக மத்தியஅமைச்சருடன் தமிழக அரசு ஆலோசனை…
சென்னை: ‘புதிய தடுப்பணைகள்’, நிலத்தடி நீர் உள்பட நீர்வளத் திட்டங்கள் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், நிலத்தடி நீரை மேம்படுத்த சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் நீர்வளத்துறை (ஜல்சக்தி) அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தலைமை தலைமையில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துக்கருப்பன் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு … Read more