சீன ஸ்மார்ட்போன்களை தவிர்ப்பது சாத்தியமா.. இந்தியாவின் நிலை என்ன?
ஸ்மார்ட்போன் என்றாலே சீனா எனும் அளவுக்கு சீனா பிராண்டுகள் சர்வதேச சந்தையினை ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியாவில் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன் சந்தையில் சீனா தான் முதலிடம் எனலாம். இப்படி இருக்கும் பட்சத்தில் சீனாவின் மொபைல்போன்களை வேண்டாம் என கூற முடியுமா? இது சாத்தியமான ஒன்றா? என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இது சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையை பின்னுக்கு தள்ளுமா? உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளருக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமா? என்பது பெரும் கேள்வியாகவே எழுந்துள்ளது. … Read more