மின்னல் வேகத்தில் பாய்ந்து சிக்ஸரை தடுத்த பென் ஸ்டோக்ஸ்! ரசிகர்களை மிரள வைத்த வீடியோ
இந்தப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன், ஒரு கேட்ச் பிடித்து அசத்தினார் இங்கிலாந்தின் சாம் கரண் 25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் கேன்பெர்ராவில் நடந்த டி20 போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அபாரமாக ஃபீல்டிங் செய்து மிரள வைத்தார். இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கேன்பெர்ராவில் நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 178 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களே … Read more