இந்தியாவைத் தவிர ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினம் கொண்டாடும் பிற நாடுகள்! – ஒரு பார்வை
இந்தியாவைப்போன்றே, இன்னும் சில நாடுகள் பிரிட்டிஷ், பிரெஞ்சு ஆட்சியாளர்களிடமிருந்து ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் பெற்றிருக்கின்றன. இந்தியா, காங்கோ குடியரசு, தென் கொரியா, வட கொரியா, பஹ்ரைன், லிச்சென்ஸ்டைன் என மொத்தம் 6 நாடுகள் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன. பஹ்ரைன் பஹ்ரைன்: தில்முன் நாகரிகத்தின் பண்டைய நிலமாக அறியப்படும் பஹ்ரைன், ஐ.நா சபை நடத்திய பஹ்ரைன் மக்கள்தொகை ஆய்வின்படி, பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களிடமிருந்து 1971, ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் பெற்றது. காங்கோ காங்கோ குடியரசு: … Read more