நயன்தாரா-வுக்கு இரட்டை குழந்தை பிறந்தது…. கணவர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவு…
நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஜூன் மாதம் 9 ம் தேதி திருமணமான இவர்களுக்கு குழந்தை பிறந்திருப்பதாக வெளியான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ‘லிவிங் டு கெதரில்’ இருந்து வந்த நயன்தாராவும் – விக்னேஷ் சிவனும் திருமணத்துக்குப் பின் தேனிலவுக்காக வெளிநாடு சென்றார்கள். பின்னர் மீண்டும் பட வேலைகளில் கவனம் செலுத்திய இருவரும் கடந்த சில நாட்களாக ஸ்பெயின் … Read more