கனேடியர்கள் அதைத்தான் செய்கிறார்கள்! பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
மனநல ஆலோசனைக்காக Wellness Together Canada portal மற்றும் PocketWell செயலி ஆகியவற்றை தொடங்கியுள்ளோம் – ஜஸ்டின் ட்ரூடோ மிகவும் தேவைப்படுபவர்களுக்கு மனநல உதவிகளை வழங்கும் திட்டங்களில் நாங்கள் முதலீடு செய்கிறோம் என ட்ரூடோ தெரிவித்துள்ளார் தேவைப்படும்போது ஒருவரையொருவர் கவனித்துக் கொள்வதை கனேடியர்கள் செய்வதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். உலக மனநல தினத்திற்காக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இன்று, உலக மனநல தினத்தைக் கொண்டாடுகிறோம். இது நம் அனைவரையும் … Read more