தமிழகஅரசுக்கு எதிராக ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்!
சென்னை: தமிழகஅரசுக்கு எதிராக மாநிலம் முழுவரதும் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் சட்டையின்றி அரைநிர்வாண போராட்டம் நடத்தினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள், மின்வாரிய அலுவலகம் முன்பு அரை நிர்வாணத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்திருந்தபடி மின்சாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கக்கூடிய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை அவர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி மற்றும் குடும்ப … Read more