NDTV நிறுவனர்களிடம் அனுமதி வாங்காமல் பங்கு விற்பனை.. அதானி குழுமத்திற்கு பிரச்சனை..!
NDTV நிறுவனம் சுமார் 30 வருடங்களாகச் செய்தி ஊடகத்தில் இயங்கி வருகிறது, இந்நிறுவனம் NDTV 24×7, NDTV India and NDTVProfit ஆகிய 3 செய்தி சேனல்களை வைத்துள்ளது. டிவி, சோஷியல் மீடியா என மொத்த 35 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்துள்ள NDTV நெட்வொர்க்-ன் பெரும் பகுதி பங்குகளை இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் அதானி குழுமம் கைப்பற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப்பட்ட நிலையில் தற்போது புதிய பிரச்சனை வெடித்துள்ளது. எப்பவுமே இந்த … Read more