பாஜக இளம் பெண் பிரபலம்.. சோனாலி போகத் திடீர் மரணம்.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்
India oi-Nantha Kumar R பனாஜி: டிக்டாக் பிரபலமும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். ஹரியானாவின் ஆதம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடலாம் என கூறப்பட்ட நிலையில் அவர் இறந்துள்ளார். ஹரியானாவை சேர்ந்தவர் சோனாலி போகத் (வயது 43). இவர் டிக்டாக் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றார். இந்நிலையில் தான் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் அவர் … Read more