தமிழ்நாட்டில் எண்ணெய் பனை சாகுபடியினை அதிகரிக்க ரூ.5 கோடி நிதியை ஒதுக்கியது தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் எண்ணெய் பனை சாகுபடியினை அதிகரிக்க ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பாமாயில் உற்பத்தியை அதிகரிக்க, தமிழ்நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிக்க தோட்டக்கலை, மலைப்பயிர்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தேசியக் கொடி ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம்? அலிகார்க் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு

International oi-Jackson Singh அலிகார்க்: சுதந்திர தினத்தை முன்னிட்டு உத்தரபிரதேசம் அலிகர் முஸ்லிம் கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட தேசியக் கொடி ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சில மாணவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் கடந்த 15-ம் தேதி நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் வீடுகள் தோறும் மக்கள் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும், தேசியக் கொடி … Read more

பார்லே ஜி, மொனாகோ, கிராக் ஜாக் குக்கீஸ்கள் விலை குறையலாம்.. ஏன் தெரியுமா?

கடந்த சில வருடங்களாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் உங்கள் மாதாந்திர செலவுகள் கடுமையாக அதிகரித்திருக்கலாம். ஆனால் தற்போது விவசாய பொருட்களின் விலைகள் தணிந்து வந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் பல்வேறு பொருட்களின் மூலப்பொருட்களின் விலை குறைந்து வருகின்றது. இதனால் பிஸ்கட் போன்ற தினசரி உட்கொள்ளும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், மீண்டும் மலிவு விலையில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்களே தயவு செஞ்சு கொஞ்சம் குடிங்க.. கோரிக்கை விடுக்கும் ஜப்பான் அரசு..ஏன் தெரியுமா? என்னென்ன பிராண்டுகள் … Read more

“மக்கள் இதைச் செய்தால் இந்தியா நிச்சயம் வல்லரசாக மாறும்!" – மோடியைக் குறிப்பிட்டுப் பேசிய யோகி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில், 5 முக்கிய தீர்மானங்கள் குறித்து மக்களுக்கு கோரிக்கை விடுத்தார். அதில், `அடிமைத்தனத்தை முற்றிலுமாக வேரறுத்தல், நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டுதல், நாட்டின் வளர்ச்சிக்குப் பங்காற்றுதல், நாட்டின் பாரம்பர்யத்தை பாதுகாத்தல், 2047-க்குள் நாட்டின் முக்கிய குறிக்கோளை எட்டுதல்’ என 5 தீர்மானங்களை மக்களுக்கு வலியுறுத்தினார். பிரதமர் மோடி இந்த நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையை மேற்கோள்காட்டி இந்தியா … Read more

தமிழ்நாட்டில் எண்ணெய் பனை சாகுபடியினை அதிகரிக்க ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னை: தமிழ்நாட்டில் எண்ணெய்ப் பனை சாகுபடியினை அதிகரிக்க ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் எண்ணெய்ப் பனை சாகுபடியினை அதிகரிக்க ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம்  அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் இந்த எண்ணெய்ப்பனைத் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றும்  விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

எலி பேஸ்ட், சாணிப் பொடி ஆகியவை தற்கொலைக்கு பெருமளவில் காரணமாக உள்ளது: அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: எலி பேஸ்ட், சாணிப் பொடி ஆகியவை தற்கொலைக்கு பெருமளவில் காரணமாக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தனிநபர் சென்று சாணிப் பொடி கேட்டால் விற்பனை செய்யக்கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தந்தை இறந்ததால் ராணுவத்தில் சேர முடியவில்லை.. சிறுவயது கனவு பற்றி உருக்கமாக பேசிய ராஜ்நாத் சிங்

India oi-Nantha Kumar R இம்பால்: ‛‛நான் ராணுவத்தில் சேர விரும்பி தேர்வு எழுதினேன். ஆனால் தந்தை இறந்தது குடும்ப சூழல் உள்ளிட்ட காரணங்களால் என் கனவு கைகூடாமல் போனது” என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உருக்கமாக கூறினார். மணிப்பூர் மாநிலத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக மத்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார். மந்திரிபுக்ரியில் உள்ள அஸ்ஸாம் ரைபிள்ஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (தெற்கு) தலைமையகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் மணிப்பூர் தலைநகர் … Read more

ஸ்ட்ரீட் லைட்-ஐ ஆஃப் பண்ணுங்கப்பா.. சீன அரசு அறிவிப்பால் மக்களே சோகம்..!

தென்மேற்கு சீனா பகுதியின் தலைநகரில் வெளிப்புற விளம்பரங்கள், சுரங்கப்பாதை விளக்குகள் மற்றும் கட்டிட அடையாளங்கள் என பலவற்றை எரிசக்தியைச் சேமிக்க மங்கலாக்க (DIM) அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இப்பகுதி அதிக வெப்பநிலை உருவாகியிருக்கும் காரணத்தால் மின்சார நெருக்கடி அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.100 டூ 42,000… ரூ.1 லட்சம் முதலீடு.. கோடிக் கணக்கில் வருமானம்..உங்க போர்ட்போலியோவில் இருக்கா? சிச்சுவான் மாகாணம் இந்த வாரம் சிச்சுவான் மாகாணத்தில் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ் (104 பாரன்ஹீட்)க்கு மேல் … Read more

படையெடுத்து வந்த சோகம்… துவண்டுவிடாமல் ஜெயித்துக் காட்டிய பிசினஸ்வுமன்! #திருப்புமுனை-25

திருப்புமுனையில் இது 25 வாரம். தோல்விகள் தரும் வலிகளில் இருந்து திருப்புமுனைகளை உருவாக்கி, ஜெயிப்பது ஒருவகை. சோகமான நிகழ்வுகள் தரும் வலிகளில் இருந்து மீண்டு வந்து திருப்புமுனை படைப்பது இன்னொரு வகை. அடுத்தடுத்து நிகழ்ந்த பல சோகமான சம்பவங்களில் இருந்து மீண்டுவந்து சாதனை படைத்த ஒரு தொழிலதிபரைத்தான் இந்த வாரம் நாம் பார்க்கப் போகிறோம். அவர்தான் தெர்மாக்ஸ் நிறுவனத்தின் அனு ஆகா (Anu aga). அனு அகா டிராவல் துறையில் புதுமை படைத்து ஜெயித்த மேக் மை … Read more

37 ஆயிரம் அடி உயரத்தில் தூங்கிவிட்ட விமானிகள்! பின்னர் நடந்த சம்பவம்

37,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமானிகள் இருவரும் தூங்கிவிட்டதால் தரையிறங்க தவறவிட்ட சம்பவம் நடந்துள்ளது. விமான ஆய்வாளர் அலெக்ஸ் மச்செரஸும் ட்விட்டரில் இந்த நிகழ்வைப் பற்றி பதிவிட்டுள்ளார். சூடானின் கார்ட்டூமில் இருந்து எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவுக்குச் சென்ற விமானத்தில் இரண்டு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானிகள் தூங்கியதால் அவர்கள் தரையிறங்கத் தவறிவிட்டனர். இந்த சம்பவம் திங்களன்று நடந்தது. விமானம் ET343 விமான நிலையத்தை நெருங்கியபோது விமான போக்குவரத்துக் கட்டுப்பாடு (ATC) எச்சரிக்கையை எழுப்பியது, ஆனால் அந்த … Read more