இலவசத் திட்டங்களுக்கு என்னதான் தீர்வு?
இலவசத் திட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் மத்திய அரசின் சார்பில் ஆஜராகி பேசிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இலவசத் திட்டங்களை முறைப்படுத்தவில்லை எனில், நாடு பொருளாதாரச் சீரழிவை சந்திக்கும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த நிபுணர் குழு ஒன்றை ஏற்படுத்தலாம் என்று யோசனை சொல்லி இருக்கிறார்.அரசாங்கங்கள் … Read more