டாஸ்மாக் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்த தமிழகஅரசு மறுப்பு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களின், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மதுபாட்டில்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், முதல்கட்டமாக மலைவாசஸ்தலங்களாக ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கடமை தமிழ்நாடு அரசிற்கு உள்ளது . அதனால், மாநிலம் முழுவதும் … Read more