களத்தில் அன்புமணி… பாமக-வுக்குப் புத்துணர்வூட்ட வைத்திருக்கும் வியூகங்கள் என்னென்ன?!
தர்மபுரி காவிரி உபரி நீர்த் திட்டத்தினை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று நாள்கள் நடைபயணத்தை நிறைவு செய்திருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ். கட்சியின் தலைவரானதற்குப் பிறகு ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான போராட்டம், போதைப்பொருள்கள் ஒழிப்பது தொடர்பாக ஆர்ப்பாட்டம், அதிரடியான அறிக்கைகள், தொடர்ச்சியான மக்கள் சந்திப்பு என சுழன்றடித்து வருகிறார் அன்புமணி. 2026 சட்டமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு, பல புதிய வியூகங்களை வகுத்து மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பா.ம.க … Read more