பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: காணாமல் போன ஆவணங்களின் நகல்கள் நீதிமன்றத்தில் தாக்கல்
விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் காணாமல் போன ஆவணங்களின் நகல்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்ததாக ராஜேஷ்தாஸ், கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.