தங்கம், வெள்ளி விலை இனி சரிவுக்கு வருகிறதா? முதலீட்டில் கவனம் தேவையா? – நிபுணர் கருத்து
தங்கம், வெள்ளி விலை நாம் யாரும் நினைத்துப் பார்த்திராத உயரத்தை 13 மாதங்களில் கண்டுள்ளது. இந்த ஆண்டும் அது தொடருமா என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். “தங்கமும், வெள்ளியும் புதுப்புது உச்சங்களைத் தொட்டு வருகிறது. காப்பரும் ஏற்றத்தைக் கண்டு வருகிறது. தற்போது தங்கம், வெள்ளியில் அதிக நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. அதனால், இது டிரேடிங்கிற்கான ஏற்ற நேரம். நீண்ட கால முதலீடு என்று எடுத்துக்கொண்டால், தங்கத்தின் விலை இன்னமும் உயரலாம் என்று உலகப் … Read more