கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் செய்த மொத்த செலவு எவ்வளவு..? வெளியான தகவல்
புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல்களுக்கு அரசியல் கட்சிகள் செலவு செய்த தொகை குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற தன்னார்வ அமைப்பு ஆய்வு செய்தது. தேர்தல் கமிஷனில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த செலவின அறிக்கையை ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் என 32 கட்சிகளின் செலவின … Read more