ரஜினி கண்டிப்பா "பூமர்" இல்லை! – 90's கிட்ஸ்-இன் நீங்காத நினைவுகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த திரைப்படம் சந்திரமுகி. அக்காலத்தில் அனைத்து சிறுவர்களுக்கும் இத்திரைப்படம் நீங்காத நினைவுகள் கொடுத்திருக்கிறது. அப்படத்தில் வெளியான “தேவுடா.. தேவுடா..” பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் வரவேற்பு பெற்றது. தினமும் தொலைக்காட்சி பெட்டியில் இப்பாட்டை பார்த்து ரசித்திருப்போம்‌. 90 களில்‌ பிறந்தவர்களின் … Read more

மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் இல்லை! நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வாதம்

மதுரை: மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் இல்லை, இதுபோன்ற  தூண் சமண மலையிலும் உள்ளது என்றும்   நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வாதம் செய்தது. திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்த, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (டிசம்பர் 15) 2வது நாளாக நடந்து வருகிறது. மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை மாவட்டம், … Read more

வரதட்சணையாக ரூ. 20 லட்சம் கேட்ட மணமகன்; கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஜோதி. இவருக்கும் தொழில் அதிபரான ரிஷப் என்ற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரதட்சணையாக மணமகள் குடும்பத்தினர் திருமண நிச்சயதார்த்தத்தின்போது ஏற்கனவே தங்க நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் கொடுத்துள்ளனர். இந்நிலையில், ஜோதி, ரிஷப் திருமணம் நேற்று முன் தினம் நடைபெற இருந்தது. திருமணம் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கூடுதல் வரதட்சணை தந்தால் தான் திருமணம் நடக்கும் என்று மணமகனும் அவரது குடும்பத்தினரும் கூறியுள்ளனர். அதன்படி, கூடுதலாக … Read more

F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற கென்ய வீரர் ஷேன் சந்தாரியா | Photo Album

F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025 Source link

சென்னை வரை பரவிய காற்று மாசு… சிக்கலை சமாளிக்க GRAP தரச் செயல் திட்டம் அமலாகுமா ?

டெல்லியில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் காற்று மாசு மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலம் தொடங்கி குளிர்காலம் வரும்போது, டெல்லியின் காற்று மாசு தேசிய அளவில் விவாதமாக மாறுகிறது. காற்று மாசால் அதிகம் பாதிக்கப்படும் நகரமாக டெல்லி உள்ளபோதும் அதிகம் பேசப்படாத தெற்கு மற்றும் மேற்கு இந்திய நகரங்களிலும் சமீப காலமாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் நிதி தலைநகரான மும்பையில் காற்று மாசு அதிகரித்தது நாடு முழுவதும் … Read more

சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,000 கோடி கடன்!

சென்னை: சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2 ஆயிரம் கோடி கடன்  ( $240 Million Loan )வழங்கி உள்ளது. சென்னையில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக அல்லல்பட்டு வந்த மக்களிடையே  மெட்ரோ ரயில் சேவை பெரும், வரவேற்பை  பெற்றுள்ளது. இதன் காரணமாக மெட்ரோ ரயில் சேவை புறநகர்  பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  சென்​னை​யில்  ஏற்கனவே முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவையை தொடர்ந்து, தற்போது 2ம் … Read more

துப்பாக்கிச் சூடு: தனி ஒருவனாக போராடி பலரை காப்பாற்றிய பழக்கடைகாரர் – யார் அந்த ஹீரோ?

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் அமைந்துள்ளது பான்டி (Bondi) கடற்கரை. யூதர்களின் விழாவான ஹனுக்காவை (Hanukkah) கொண்டாட பான்டி கடற்கரையில் சுமார் 1,000 முதல் 2,000 பேர் கூடியிருந்தனர். அப்போது இரண்டு நபர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண காவல்துறை தரப்பில், துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பேரில் ஒருவர் போலீஸ் அதிகாரிகளுடன் … Read more

தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 100% விநியோகம் – 100% பதிவேற்றம்! தேர்தல் ஆணையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 100% விநியோகம்  செய்யப்பட்டு,  அவை பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்டு,  இணையதளத்தில் 100% பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாக  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இம்மாதம் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியர் சீர்திருத்த பணிகள் (எஸ்ஐஆர்)   நவம்பர்  4ந் தேதி முதல் டிசம்பர் 4ந்தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது.  இதற்கான அரசு அலுவலகர்கள் வீடு வீடாக சென்று எஸ்ஐஆர் பாரங்களை கொடுத்து,  அதை பூர்த்தி செய்ய … Read more

`எடப்பாடி பழனிசாமிக்கு அட்வைஸ்; விஜய் மீது மறைமுக விமர்சனம்' – உதயநிதி ஸ்பீச் ஹைலைட்ஸ்

திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தி.மு.க இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் திருவண்ணாமலை இன்று (டிசம்பர் 14) நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டட பலர் கலந்துகொண்டனர். திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் கூட்டத்தில் பேசிய உதயநிதி, “இது ஏதோ கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் கிடையாது, நம் எதிரிகள் போடுகின்ற தப்பு கணக்குகளை உடைக்கின்ற கொள்கை கூட்டம். பொதுவாக இளைஞர்கள் அதிகமாகக் … Read more