தேசிய பங்கு சந்தையில் மோசடி: அமலாக்கத் துறையினர் சோதனை| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: தேசிய பங்குச் சந்தையில் நடந்த மோசடி தொடர்பான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறையினர், டில்லி மற்றும் ஹரியானாவின் குருகிராமில் உள்ள சில இடங்களில் நேற்று சோதனை நடத்தினர். கடந்த 2013 முதல் 2016 வரை, என்.எஸ்.இ., எனப்படும், தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணன் பதவி வகித்தார். அப்போது, அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ‘செபி’ எனப்படும், பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு குற்றஞ்சாட்டியது. … Read more