இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! அமித்ஷா பேச்சு குறித்து முதல்வர் ஸ்டாலின் டிவிட்
சென்னை: ஆங்கிலம், இந்தி குறித்த அமித்ஷாவின் கருத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் தலைமையேற்று உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில், ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியைத்தான் கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல என்றும், இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபபூர்வ மொழியாகும் என தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழகம் உள்பட பல மாநிலங்களில் … Read more