முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் பணிக்கு நடந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியீடு

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் பணிக்கு நடந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. 2.13 லட்சம் பேர் எழுதிய தேர்வின் உத்தேச விடைகள் www.trp.t.nic.in இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நள்ளிரவு வரை பார்ட்டி சி.சி.பி., போலீசார் அதிரடி| Dinamalar

மாரத்தஹள்ளி : நள்ளிரவு வரை பார்ட்டி நடத்திய, சொகுசு ஓட்டலில் சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையிட்டு, இளம்பெண்கள் உட்பட பலரை கைது செய்தனர்.பெங்களூரு மாரத்தஹள்ளியின், வெளிவட்ட சாலையில் சொகுசு ஓட்டல் உள்ளது. இங்கு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நபர், பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார். நேற்று முன் தினம் நள்ளிரவை கடந்தும், பார்ட்டி தொடர்ந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து நேற்று அதிகாலை, 3:30 மணியளவில் சி.சி.பி., போலீசார், ஓட்டலுக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது … Read more

பழநி முருகன் கோயில்: `2-வது புதிய ரோப் கார்'; விரைவில் கும்பாபிஷேகம்; – அமைச்சர் சேகர்பாபு தகவல்!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான மங்களப்பபுள்ளி லெட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்கள் உள்ளன. இந்த 2 கோயில்களிலும் கும்பாபிஷேகம் செய்து 12 ஆண்டுகளாகிறது. தற்போது இந்தக் கோவில்களில் கும்பாபிஷேகம் செய்வது மற்றும் பராமரிப்பு பணிகள் செய்வது தொடர்பாகவும், பழனி முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேகப் பணிகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், இந்து சமய அறநிலை துறை ஆணையர் குமரகுருபரன் … Read more

சர்ச்சைக்குரிய LBW முறையில் அவுட்டான கோலி! பேட்டை கோபத்தில் தரையில் அடித்த வீடியோ

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சர்ச்சைக்குரிய எல்பிடபிள்யூ முடிவிற்குப் பிறகு ஆர்.சி.பி வீரர் விராட் கோலி கோபத்துடன் வெளியேறிய வீடியோ வெளியாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றியை நெருங்கும் தருணத்தில் 48 ரன்களில் விளையாடி கொண்டிருந்த விராட் கோலி சர்ச்சைக்குரிய எல்பிடபிள்யூ பந்தில் அவுட்டானார். my god😭 he’s so angry … Read more

சீரானது முடக்கப்பட்ட இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு

புதுடெல்லி: முடக்கப்பட்ட இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு சீரானது. நாட்டின் தட்பவெப்ப நிலை, மழை, புயல், சூறாவளி காற்று உள்ளிட்ட வானிலை நிலவரங்களை அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களை எச்சரிக்கையுடன் இருக்கச்செய்யும் பணியில் இந்திய வானிலை ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 2.46 லட்சம் பேர் பின்பற்றும் இந்த மையத்தின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் நேற்று முடக்கினர். இதுதொடர்பாக வானிலை மைய இயக்குனர்-ஜெனரல் மிருத்யுஞ்ஜெய் மகாபத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், முடக்கப்பட்ட வானிலை … Read more

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது

சென்னை: இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. தமிழகத்திலும் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன. தனியார் தடுப்பூசி மையங்களில் இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்படுவதால், இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.225 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு தடுப்பூசி விலையுடன் தனியார் தடுப்பூசி மையங்கள் சேவைக் கட்டணமாக ரூ.150 வசூலித்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள … Read more

தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்க தமிழ் இணைய கல்விக்கழகம் முடிவு

சென்னை: தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்க முடிவு செய்து தமிழ் இணைய கல்விக்கழகம் விருப்பம் கோரியுள்ளது. தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்க பிரபல மென்பொருள்  நிறுவனங்களிடம் விருப்பம் கோரப்பட்டுள்ளது.

பிறந்த நாளிலேயே இறந்த பழம்பெரும் தெலுங்கு நடிகர்| Dinamalar

ஐதராபாத் : தெலுங்கு திரைப்பட உலகின் பழம்பெரும் நடிகரான பாலையா,96, வயது முதிர்வு காரணமாக அவரது பிறந்த நாளான நேற்று காலமானார்.ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் 1926ம் ஆண்டு ஏப்ரல் 9ல் பிறந்த, மன்னவ பாலையா தெலுங்கில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், 10 திரைப்படங்களை தயாரித்துள்ளார். ஆந்திர அரசின் ‘நந்தி’ விருது பெற்றவர். வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவர், தனது பிறந்த நாளான நேற்று காலமானார். பாலையா மறைவுக்கு, … Read more

வார ராசிபலன் | இந்த வாரம் வெற்றி எந்த ராசிக்கு? | Vaara Rasi Palan | 10/04/2022 – 16/04/2022 |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். #vaara_rasi_palan | #Weeklyhoroscope | #Astrology #வாரராசிபலன்கள் #வார ராசிபலன் Source link

உக்ரைனில் வீட்டிற்குள் புகுந்த ரஷ்ய வீரர்கள் வெட்கமே இல்லாமல் செய்த செயல்! சிசிடிவி புகைப்படங்கள் வெளியானது

உக்ரைனில் உள்ள வீடுகளில் இருந்து வெட்கமே இல்லாமல் திருடிய பொருட்களை ரஷ்ய வீரர்கள் தங்கள் குடும்பத்தாருக்கு அனுப்பி வைத்த நிலையில் பலரும் அதை கடுமையாக விமர்சித்துள்ளனர். உக்ரைனுக்குள் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி புகுந்த ரஷ்ய வீரர்கள் தொடர் போர் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். ரஷ்ய வீரர்களின் அராஜகத்தால் உக்ரைன் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் பெண்கள், சிறுமிகள் சீரழிக்கப்படும் கொடூரங்களும் அதிகளவில் அரங்கேறுகிறது. உக்ரைனின் புச்சா நகரில் 400க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் ரஷ்ய துருப்புகளால் … Read more