பிட்காயின் தொடர்பான வழக்கு விசாரணை| Dinamalar
பெங்களூரு, : ”பிட் காயின் வழக்கு தொடர்பாக, விசாரணை நடத்த அமெரிக்காவின், விசாரணை அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள், கர்நாடகாவுக்கு வரவில்லை,” என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:நான் உயர் அதிகாரிகளிடம், தகவல் பெற்றே ஊடகங்களிடம் கூறினேன். பிட் காயின் வழக்கில் விசாரணை நடத்த, அமெரிக்க விசாரணை அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் யாரும், கர்நாடகாவுக்கு வரவில்லை. இது வெறும் ஊகம்.பிட் காயின் வழக்கில் யார் உள்ளனர் என்பது, அனைவருக்கும் தெரியும். விசாரணையில் உண்மைகள் … Read more