தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி விலை எவ்வளவு தெரியுமா?
டெல்லி: 18வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தனியார் மருத்துவமனை வசூலிக்கும் கட்டண விவரத்தை அ்றிவித்துள்ளது. அதன்படி பூஸ்டர் டோஸ் தகுதி பெரும் நபருக்கு, தடுப்பூசி விலையுடன் சேவைக்கட்டணமாக ரூ.150 மட்டுமே சேவைக்கட்டணமாக வசூலிக்க வேண்டும் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் அசோக் பூஷன் அறிவித்து உள்ளார். (அதாவது தடுப்பூசி பூஸ்டர் டோஸ் விலை ரூ.600 + வரி (5%) … Read more