மாஜி பிரதமர் ராஜ்யசபாவில் உருக்கம்!| Dinamalar
பெங்களூரு குடிநீர் பிரச்னை தொடர்பாக, ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் பிரதமரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான தேவகவுடா வலியுறுத்தினார்.ராஜ்யசபாவில் நேற்று அவர் பேசியதாவது:குடிநீர் பிரச்னையை மட்டும் பேசுகிறேன். எந்த அணை கட்டுவது பற்றியோ, அது தொடர்பான பிரச்னை பற்றியோ பேசவில்லை.அது பற்றிய தகவல்கள் என்னிடம் உள்ளன. மேலும் நீர் பங்கீடு பற்றியும் எனக்கு முழுமையாக தெரியும். அந்த பிரச்னையை நான் முன்வைக்க மாட்டேன். இருநுாறு ஆண்டுகளாக நீர் பங்கீடு பிரச்னை என்ன என்பதை நான் முழுமையாக அறிவேன். தேவைப்பட்டால், நான் … Read more