நான்கு நாட்களில் இடமாறவுள்ள குரு! நற்பயன்களை பெறப்போகும் ராசிக்காரர் யார்? இன்றைய ராசிப்பலன்
குரு பகவான் 2022 பிப்ரவரி 19 ஆம் தேதி அஸ்தமனமாகி, 2022 மார்ச் 20 ஆம் திகதி இயல்பு நிலைக்கு திரும்புகிறார். இப்படி குரு அஸ்தமனமாவதால் ஒரு மாத காலம் ஒருசில ராசிக்காரர்களுக்கு மிகவும் நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன. இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் குருவால் நற்பலன்களை பெறவுள்ள ராசிக்காரர் யார் என பார்ப்போம். உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW … Read more