கேரளாவில் ஓடும் ரயிலில் சக பயணிக்கு தீவைத்த சம்பவம்: தீவிரவாத சதியா என போலீஸ் விசாரணை
ஆலப்புழா: கேரள மாநிலம் ஆலப்புழா – கண்ணூர் இடையே பயணித்த ரயிலில் பயணி ஒருவரை சக பயணிக்கு தீ வைத்த சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத சதி இருக்கிறதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆலப்புழா – கண்ணூர் இடையே பயணித்த ரயிலில் முன்பதிவு செய்த படணிகளுக்கான டி1 பெட்டியில் பயணி ஒருவர் மீது சக பயணி ஒருவர் எண்ணெய்யை ஊற்றி நெருப்பு வைத்துள்ளார். இச்சம்பவம் ரயில் நேற்றிரவு 9.50 மணியளவில் கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட நிலையில் … Read more