கர்நாடகாவில் யாருக்கு வெற்றி? குஷியில் JDS… சிக்கலில் பாஜக, காங்கிரஸ்… லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு முடிவுகள்!
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் 2023… நாடெங்கும் இதே பேச்சாக தான் இருக்கிறது. ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் தீயாய் வேலை செய்து வருகிறது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜக வியூகம் வகுத்துள்ளது. எப்படியாவது கிங் மேக்கராகி மீண்டும் ஒருமுறை முதல்வர் நாற்காலியில் அமர்ந்து பார்த்துவிட மதச்சார்பற்ற ஜனதா தளம் தீவிரம் காட்டி கொண்டிருக்கிறது. இவ்வாறு களம் மும்முனை போட்டியாக இருந்தாலும் சாதக, பாதகங்கள் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு … Read more