சீனா உட்பட 5 நாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் ஜனவரி 1 முதல் ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம்
புதுடெல்லி: ஜனவரி 1-ம் தேதி முதல் சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோர், கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஜனவரி 1-ம் தேதியிலிருந்து சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து இந்தியா வருவோர் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆர்டி-பிசிஆர் … Read more