மனைவி குறித்து அவதூறாக பேசியதால் போதை பைனான்சியர் சுட்டுக் கொலை: டெல்லியில் பயங்கரம்
புதுடெல்லி: தனது மனைவி குறித்து அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்த இளைஞர், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தற்போது டெல்லி போலீசார் அவரை கைது செய்துள்ளனர். தலைநகர் ெடல்லியின் ஜிடிபி என்கிளேவ் பகுதியில் நேற்று காலை பைனான்சியர் ஹரிஷ் பாடி என்ற இளைஞரை நோக்கி மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தலைமறைவானார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த இளைஞனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஹரிஷ் பாடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் … Read more