யாருக்கும் இந்த கொடுமை நடக்க கூடாது..!! மைனர் சிறுமி மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாய் கண்முன்னே கற்பழித்த 5 பேர்..!!
தற்போதுள்ள காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அதிலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை இந்தியாவை உலுக்கியது. அதன்பின்னர் இந்தியாவில் பல சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது குறித்து பல புகார்கள் நாளுக்கு நாள் குவிந்து வருகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த … Read more